Surprise Me!

முதற் பிள்ளை சிவனுக்கு | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video

2024-10-16 13 Dailymotion

Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

Lyrics - Ulundurpettai Shanmugam
Music - Sirkazhi Govindarajan

முதற் பிள்ளை சிவனுக்கு மூத்தப் பிள்ளை!

முன்னின்று காப்பதிலே இவருக்கோர் ஈடில்லை!

முதற் பிள்ளை சிவனுக்கு மூத்தப் பிள்ளை!
எதிலும் முன்னின்று காப்பதிலே இவருக்கோர் ஈடில்லை!

துதிக்கை யாணைமுகத் தோற்றமோ ஓம் உருவம்!

எதற்கும் தொடக்கமென இருக்கும் எழில் வடிவம்!

அகங்காரம் உடைந்தால் தான் அமிர்தம் கிடைக்கும் என சிதறுகின்ற தேங்காய் சிந்தனையில் நிறுத்தும்!

அண்டங்கள் அவர் கையில் அண்டத்தில் அவர் என்றே!
அந்த மோதகம் என்னும் திண்பண்டம் உணர்த்தும்!

மூலாதார சக்தி மூளையில் பாய்வதற்கு தோப்புக்கரண பயிற்சி சூட்சமமாய் உதவும்!

பாதத்தாலே பூர்த்தி மேல் அமர்த்தும் மேகம் போல அவர் பாதம் புகழிலடமாய் அமையும்!

Buy Now on CodeCanyon